இடுகைகள்

சீனா - கார்ட்டூன் தணிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாடெங்கும் சுவர் எழுப்புவோம்!

படம்
ஹாங்காங்கைச் சேர்ந்த அரசியல் கார்ட்டூனிஸ்ட் படியூகாவோ என்பவருக்கு சீன அரசு கொலைமிரட்டல்களை விடுத்து அவரின் கண்காட்சியை மூட மறைமுகமாக வலியுறுத்தியுள்ளது. காங்கில் என பெயரிடப்பட்ட கார்ட்டூன் கண்காட்சியை ஆம்னஸ்டி, ஃப்ரீ பிரஸ், ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்துவதாக அறிவித்தன. ஆனால் மிரட்டல்கள் அதிகரிக்க பாதுகாப்பு காரணங்களுக்கான கண்காட்சியை மூடியுள்ள அவலம் நேர்ந்துள்ளது. "சீன அரசு அதிகாரிகள் படியூகாவோவின் கார்ட்டூன் கண்காட்சிக்கு மிரட்டல் விடுத்ததால், கார்ட்டூன் வரைந்தவரின் பாதுகாப்பு கருதி இக்கண்காட்சியை நிறுத்தினோம். ஏனெனில் அரங்குக்கு படியூகாவோ வரும்போது அவரின் அடையாளம் அறிந்தால் அவரின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் " என்கிறார்  ஃப்ரீ பிரஸ் எடிட்டர் டாம் கிரண்டி. சீன அரசின் வேண்டுகோளிற்கு ஏற்ப கூகுள் டிராகன்ஃபிளை எனும் சென்சார் கொண்ட ப்ரௌசரை தயாரித்து வருவதை அனைவரும் அறிவார்கள். இதனை கிண்டல் செய்யும்விதமாக கண்காட்சிக்கு கம்யூனிச பாடல்களை பாடுவோம் என பொருள்படும்படி காங்கிள் என பெயரிடப்பட்டுள்ளது.  சுந்தர்பிச்சையின்