இடுகைகள்

Social லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை உயர்த்தும் மகாராஷ்டிர தம்பதிகள்!

படம்
பெண்களை உயர்த்தும் மகாராஷ்டிர தம்பதிகள் ! - ச . அன்பரசு மாநகரில் திருப்தியான வேலை , வங்கி கணக்கில் கொட்டும் பணம் என அல்ட்ரா மாடர்ன் வசதிகளை தூக்கிப் போட்டுவிட்டு கிராமத்தில் படிப்பறிவற்ற பெண்களுக்காக உழைக்க நீங்கள் முன்வருவீர்களா ? யோசிப்போம் இல்லையா ? ஆனால் டாக்டர் ரமேஷ் அவஸ்தி , மனிஷா குப்தே தம்பதி , மேற்சொன்ன வசதிகளை யோசிக்காமல் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு புனேவிலிருந்து 180 கி . மீ தள்ளியுள்ள மாலசிராஸ் கிராமத்து மக்களுக்காக உழைக்க வந்துவிட்டனர் . ரமேஷ் மற்றும் மனிஷா ஆகியோர் தொடங்கிய மகிளா சர்வன்கீன் உத்கர்ஸ் மண்டல் (MASUM) அமைப்பு , புனே நகரிலுள்ள 20 கிராமங்கள் மற்றும் அகமதுநகரிலுள்ள மாவட்டங்களிலுள்ள ஏழைப் பெண்களின் உரிமைகளுக்காக போராடவும் தொழில் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வருகிறது . " நாங்கள் இந்த அமைப்பை சேவை செய்வதற்காக உருவாக்கவில்லை . இது பெண்கள் தமக்கான உரிமைகளை பெறவே உருவாக்கினோம் . இதில் தீவிரமாக செயல்படுபவர்கள் எதிர்காலத்தில் சமூக மாற்றத்திற்கு உதவுவார்கள் " என்கிறார் டாக்டர் மனிஷா குப்தே . மனம் , உடல் , வன்முறை , தீண்டாமை ,