இடுகைகள்

டைம் நம்பிக்கை நட்சத்திரங்கள் 2018 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை நட்சத்திரங்கள்!

படம்
நம்பிக்கை நட்சத்திரம்! இங்குள்ள நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் நான்கு பக்கங்கள் எழுதலாம். சுருக்கமாக அறிமுகப்படுத்தும்பொருட்டு எட்டு வரிகளில் எழுதப்பட்டுள்ளது.  ஆர்தர் ஸாங் – -கிராம மருத்துவம் மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள கேமரூனில் 24 மில்லியன் மக்களுக்கு சிகிச்சை அளிக்க இதயநோய் மருத்துவர்கள் 50 பேர் மட்டுமே உள்ளனர். இங்கு இதயநோய் இறப்பின் அளவு 12%. ஆர்தரின் கார்டியோ பேட் இதயநோய் பிரச்னைகளை கண்டறிய உதவுகிறது. மருத்துவம் படிக்க முயன்று கணினி அறிவியலைத் தேர்ந்தெடுத்தார். 2016 ஆம் ஆண்டு கண்டுபிடித்த கார்டியோ பேடை இலவசமாக கேமரூன் உள்ளிட்ட நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு   மக்களுக்கு வழங்கிவருகிறார். ஹசன் மின்ஹாஜ் –- பகடியான விமர்சனக்குரல்   நெட்ஃபிளிக்ஸின் பேட்ரியாட் ஆக்ட்டில் இணையவிருக்கும் பகடி விமர்சனக்காரர், அதிபர் ட்ரம்பையே அலறவைத்த காமெடி நடிகர். ஹோம்கம்மிங் கிங் எனும் நிகழ்ச்சிக்காக கடந்தாண்டி Peabody விருது வென்றார். ‘அமெரிக்கா எனக்கு பிடிக்கும். சில விஷயங்களை மாற்றிக்கொண்டால் இன்னும் அதிகமாக பிடிக்கும்’ என்கிறார் கு