இடுகைகள்

அதீத சுற்றுலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

over tourism!?

படம்
        சுற்றுலா வளர்வதை நிறைய நாடுகள் வரவேற்கின்றன. அதற்கென நிதியளித்து அதை ஊக்குவிக்கின்றன. ஆனால், இவ்விவகாரத்தில்  உள்நாட்டு மக்களின் கருத்துகளை அறிவதில்லை. அம்மக்களோ, வெளிநாட்டினரை வரவேற்காமல் இங்கு வராதீர்கள் என கூறி வருகிறார்கள். ஏதென்ஸ், ஸ்பெயின் நாட்டிலுள்ள உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மீது தண்ணீர் துப்பாக்கி மூலம் தெளித்து இங்கு வராதீர்கள் என்று  சுற்றுலாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர். ஜப்பான் அரசு ப்யூஜி மலையைக் காக்க கம்பி வேலை அமைத்துள்ளது. சியோலில் சுற்றுலா தளங்களை பார்க்க குறிப்பிட்ட நேரம் தடை விதிக்கும் ஏற்பாட்டையும் கொரிய அரசு யோசித்து வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு, சுற்றுலா வணிகம் பழையபடி வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. 1.5 பில்லியன் மக்கள் சுற்றுலாவுக்கு வந்து சென்றுள்ளதாக யுன் டூரிசம் என்ற அமைப்பு தகவல் கூறியுள்ளது. சுற்றுலாக கூட்டிச்செல்லும் நிறுவனங்களும் பழையபடி விளம்பரங்களை இணையத்தில் செய்யத் தொடங்கியுள்ளன. கிரீஸ், போர்ச்சுக்கலில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தந்து வருகிறார்கள். ஐரோப்பாவில் உள்ள பல்வேறு இடங்களிலும் கூட்டம் அல...