இடுகைகள்

சோலார் எதிர்காலம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோலார் எதிர்காலம்! - ஆராய்ச்சிகளும் நடைமுறை நிஜங்களும்!

படம்
உலகின் எதிர்காலம் சூரியனின் கையில் !  ஆம் ! இந்தியா மட்டுமல்ல , உலகின் எதிர்காலமும் சூரியனின் வெப்பத்தை நம்பியே இருக்கிறது . சூழலை மாசுபடுத்தாத ஆற்றல்களான வெப்பம் , காற்று , நீர் உள்ளிட்டவை தான் இனி நாம் பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் பொருட்களின் மின்சாரத்திற்கு அடிப்படை . நம் டாபிக் ஆற்றல்க ளின் டைப்களைப் பற்றியதல்ல ; அதனை எப்படி சேமிக்கிறோம் என்பதுதான் . நம் கைகளின் கைரேகை போலவே மாறிவிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு உயிரூட்டும் லித்தியம் அயான் பேட்டரி இனி கார் , பைக் , வீடு என சகல இடங்களிலும் ஆல் இன் ஆல் இடம்பெறப்போவது ப்யூச்சர் நிஜம் . கார் , பைக் என வாகனங்களை இயக்க இந்தியா பெருமளவு நம்பியிருப்பது இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் வளத்தை யே. 2015 ஆம் ஆண்டு தீர்மானப்படி , 2030 க்குள் முழுமையாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதோடு , பெட்ரோல் , டீசல் கார்களை தடை செய்வது நிதி ஆயோக்கின்   அதிரடி பிளான் . பாரீஸ் சூழல் ஒப்பந்தப்படி 2005 - 2030 க்குள் 35% கார்பன் மாசுபாட்டைக் குறைக்கும் திட்டத்திற்கு எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி உதவக்கூடும் . இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்திய