இடுகைகள்

தோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதுதான் எங்க சென்டிமென்ட்!

படம்
  அதிர்ஷ்டமான பேனா, தேர்வு எழுதும் இடம், தேர்வு எண் என சென்டிமெண்டாக சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் உண்டுதானே. அப்படி டி20 விளையாட்டில் கலக்கும் சில வீரர்களின் சென்டிமெண்ட் பழக்கங்கள் இதோ!... தோனி ராஞ்சி தலைவனான தோனி, சொல்லியடிக்கும் சென்னை அணித்தலைவர். ஹெலிகாப்டர் ஷாட் முதல் நொடியில் துல்லியமான ஸ்டம்பிங் வரை சாதிப்பவர், எப்போதும் ஏழாம் எண் ஜெர்சியை மட்டுமே அணிவார். இந்திய அணியிலும், டி20 யிலும் கூட ஏழு என்ற எண் மாறவே மாறாது. ஜூலை 7 அன்று பிறந்தவர் என்பதுவேறு சென்டிமென்டாக பொருந்த, ஏழு என்றால் 'தோனி' என குதூகலமாக ஆர்ப்பரிக்கிறது ரசிகர் படை.  விராட் கோஹ்லி அணிவீரர்கள் சொதப்புகிறார்களா? அணியின் நம்பிக்கை சரசரவென சரிகிறதா? அத்தனை அவநம்பிக்கைகளுக்கும் பூஸ்ட் ஏற்றி, வெற்றி உரம் பாய்ச்சி வெல்வது பெங்களூர் கேப்டனான விராட் கோஹ்லியின் பாணி. அனைத்து ஆட்டங்களிலும் அவர் சென்டிமென்டாக கருப்பு பேண்ட் ஒன்றை அணிந்திருப்பார். முதலில் காப்பு ஒன்றை அணிந்திருந்தவர், இப்போது அணிவது கருப்பு பேண்ட் மட்டுமே. அசராம அடிச்சே ஜெயிப்பாரு எங்க தல என்பது ரசிகர்களின் வாய்ஸ்.  யுவராஜ் சிங் அணியில் இடம்பிடிக்கவ

நடுவராவதற்கு கடுமையான முன்தயாரிப்புகள் அவசியம்!

படம்
நேர்காணல் ஆஸ்திரேலிய நடுவர் சைமன் டஃபல் , தற்போது ஓய்வு பெற்றுள்ளார். பணிக்காலத்தில் பிறருக்கு எடுத்துக்காட்டாக பணியாற்றியவர் இவர். தற்போது அதிகாரிகளுக்கான ஆளுமைப்பயிற்சிகளை அளித்து வருகிறார். அவரிடம் கிரிக்கெட் பற்றிப் பேசினோம். விராட் கோலி, தோனி இருவரின் ஸ்டைல் மற்றும் பிளஸ் மைனஸ்களை சொல்லுங்கள்.  விராட் கோலி ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் போட்டிகளில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வென்றபிறகு அளித்த பேட்டியைப் பார்த்தேன். என்னால் அந்த நிகழ்வை மறக்கவே முடியாது. மிகவும் கவனமாக அணியை ஒருங்கிணைத்து வெற்றியைப் பெற்றுத்தந்தவர். அணியின் முன்னாள் அணித்தலைவரான தோனி மீது பெரும் மரியாதை கொண்டவர் விராட். இன்றைய நவீன தலைமுறைக்கான புதுமையான வழிமுறையைக் கொண்டது கோலியினுடையது. ஆனால் தோனியினுடையது, நிதானமாக ஒருங்கிணைப்பட்டதாக இருக்கும். நீங்கள் பணிக்காலத்தில் ஐசிசி அளிக்கும் ஆண்டின் சிறந்த நடுவர்  விருதை ஐந்து முறை பெற்றிருக்கிறீர்கள். எப்படி சாத்தியமானது? தொண்ணூறுகளில் நான் நடுவராக பணியாற்றத் தொடங்கினேன். அப்போது விளையாட்டுத்துறை மீது கவனம் குவியத் தொடங்கியது. இத்துறையில் கிடைக்கும் பணம், புகழுக்

இதுதான் எங்க சென்டிமெண்ட்!

படம்
இதுதான் எங்க சென்டிமென்ட்! அதிர்ஷ்டமான பேனா, தேர்வு எழுதும் இடம், தேர்வு எண் என சென்டிமெண்டாக சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் உண்டுதானே. அப்படி டி20 விளையாட்டில் கலக்கும் சில வீரர்களின் சென்டிமெண்ட் பழக்கங்கள் இதோ!... தோனி ராஞ்சி தலைவனான தோனி, சொல்லியடிக்கும் சென்னை அணித்தலைவர். ஹெலிகாப்டர் ஷாட் முதல் நொடியில் துல்லியமான ஸ்டம்பிங் வரை சாதிப்பவர், எப்போதும் ஏழாம் எண் ஜெர்சியை மட்டுமே அணிவார். இந்திய அணியிலும், டி20 யிலும் கூட ஏழு என்ற எண் மாறவே மாறாது. ஜூலை 7 அன்று பிறந்தவர் என்பதுவேறு சென்டிமென்டாக பொருந்த, ஏழு என்றால் 'தோனி' என குதூகலமாக ஆர்ப்பரிக்கிறது ரசிகர் படை. விராட் கோஹ்லி அணிவீரர்கள் சொதப்புகிறார்களா? அணியின் நம்பிக்கை சரசரவென சரிகிறதா? அத்தனை அவநம்பிக்கைகளுக்கும் பூஸ்ட் ஏற்றி, வெற்றி உரம் பாய்ச்சி வெல்வது பெங்களூர் கேப்டனான விராட் கோஹ்லியின் பாணி. அனைத்து ஆட்டங்களிலும் அவர் சென்டிமென்டாக கருப்பு பேண்ட் ஒன்றை அணிந்திருப்பார். முதலில் காப்பு ஒன்றை அணிந்திருந்தவர், இப்போது அணிவது கருப்பு பேண்ட் மட்டுமே. அசராம அடிச்சே ஜெயிப்பாரு எங்க தல என்பது ரசி