இடுகைகள்

அறிவியல்-உளவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக தனிமைப்படுத்துதல் உளவியலில் ஏற்படுத்தும் பாதிப்பு!

படம்
ஜிபி சமூக தனிமைப்படுத்துதல் பேசுவதற்கான தன்மையை ஏற்படுத்துகிறது   பேராசிரியர் ரெபெக்கா சாக்ஸே மூளை நரம்பியல் பேராசிரியை, எம்ஐடி இன்று உலக நாடுகள் பலவற்றிலும் முழுமையாக அல்லது பகுதி நேரமாக பொதுமுடக்கம் அமலாகி வருகிறது. இதனால் அவசியமான பொருட்களை வாங்குவது தவிர்த்து ஒருவர் வெளியே சுற்றுவதை தடுக்கப்பட்டுள்ளது. அரசு இதன் வழியே நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நினைக்கிறது. ஆனால் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள், நோய்த்தொற்று ஏற்படாதவர்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள விஷயம், சமூக தனிமைப்படுத்தல்தான். பலர் நகரங்களில் தனிமையாக வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். சாப்பாடு தயாரித்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். வீடுகளில் இருந்துகொண்டே டிஜிட்டலாக வெளியில் உள்ள உலகத்திடம் உரையாடி வருகிறோம். உண்மையில் இப்போது உலகிலுள்ள மக்களுக்கு சாப்பிடுவதற்கான நேரம், டிவி,  சினிமா, ஸ்மார்ட்போன் ஆகியவற்றுடன் செலவு செய்வதற்கான நேரம் அதிகரித்துள்ளது. தூங்குவதற்கும் விழித்திருப்பதற்குமான எல்லைக்கோடு மெல்ல அழிந்து வருகிறது. உண்மையில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு பசி ஏற்படுகிறதா, அந்த உண

விலை அதிகமான பொருள் தரமாக இருக்குமா?

படம்
ஆரோக்கியத்தின் MRP? ஆர்கானிக் பொருட்கள் , கலிஃபோர்னியா பாதம் பருப்பு , வாஷிங்டன் ஆப்பிள் , ஆலிவ் ஆயில் என ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பொருட்களின் எம்ஆர்பி எப்போதும் அதிகம் . என்ன காரணம் ?  " ஊடகங்கள் ஆரோக்கியம் விலை கூடுதலாக கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற பிம்பத்தை ஊதிப்பெருக்குகிறது " என்கிறார் வாண்டர்பில்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கெல்லி ஹாஸ் . 200 நபர்களிடம் கெல்லி ஹாஸ் குழு நடத்திய ஆய்வில் விட்டமின் ஏ , டிஹெச்ஏ ஆகிய இரு சத்துக்கள் கொண்ட பொருட்கள் தரப்பட்டன . விட்டமின் ஏவை விட டிஹெச்ஏ பற்றி பலரும் அறியாததால் அதனை விலை உயர்ந்ததாகவும் ஆரோக்கியம் தரும் எனவும் ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் நம்பினர் . இவ்விரண்டு சத்துக்களுமே கண்பார்வைக்கு அவசியம்தான் . அதேசமயம் ஒரே உணவுப்பொருளை குறைந்தவிலையிலும் , அதிக விலையிலும் விற்றபோது அதிக விலையில் விற்றபொருளையே பலரும் தேர்ந்தெடுத்தனர் .  " குறைந்த விலை கொண்ட பொருட்கள் ஆரோக்கியமில்லை என்பதை மக்கள் நம்புவதுதான் காரணம் " என்கிறார் இமோரி பல்கலைப் பேராசிரியர் ரியான் ஹாமில்டன் . முடிந்தளவு தேவையான வே