இடுகைகள்

ஆராய்ச்சி - இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆராய்ச்சியில் பின்தங்கிய இந்தியா: டாப் டென்னில் முந்துகிறது சீனா

படம்
ஆராய்ச்சியில் பின்தங்குகிறதா இந்தியா? அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ்(Clarivate Analytics), ஆண்டுதோறும் சிறந்த ஆராய்ச்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து பட்டியல் தயாரித்து வருகிறது.  ஆண்டுதோறும் வெளியிடும் கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ் நிறுவனம் வெளியிடும் 4 ஆயிரம் ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில், உலகெங்கிலுமுள்ள முக்கியமான துறைசார் ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.  ஆனால் இந்த ஆண்டுப் பட்டியலில்  வெறும் பத்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே தேர்வாகி உள்ளனர் என்பது ஆராய்ச்சி வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஆராய்ச்சியாளர்களில் பெரும்பாலோர் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சித்துறைகளில் ஐஐடி, ஐஐசி, ஜேஎன்யு, டிஐஎஃஆர், டிஐஎஸ்எஸ் ஆகிய அமைப்புகள் சிறப்பாக செயல்படதாது காரணமா? அல்லது இந்திய ஆராய்ச்சிகளின் தரம் குறைந்துவிட்டதா? என்ற கேள்விகள் ஆராய்ச்சி வட்டாரங்களில் எழும்பத் தொடங்கியுள்ளன.  ”அறிவியல் துறையில் தாக்கம் ஏற்படுத்தும் தலைப்புகளை கிளாரிவேட் அனாலிட்ட