இடுகைகள்

நெட்டில் சுட்டது - மோட்டார் குரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பயணங்களின் ராஜா!

படம்
பயணங்களின் ராஜா – - என்ஃபீல்ட் அதகளம்! தொலைதூர பயணங்களின் ராஜாவான ராயல் என்ஃபீல்டின் அட்வான்ஸ் புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. ரூ. 5 ஆயிரத்தை முன்பணமாக செலுத்தி இன்டர்செப்டர் கன்டினென்டல் என இரு பைக்குகளையும் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொள்ளலாம்.   ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டர் 650 மற்றும் கன்டினென்டல் 650 ஆகிய இரு பைக்குகளும் டெல்லியை தவிர்த்து மற்ற இடங்களில் சுமார் ரூ. 3.5 லட்சத்திற்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிவரியை பொறுத்தளவில் டிசம்பர் மாத இறுதிற்குள் புக்கிங் செய்தவர்களுக்கு பைக்குகள் டெலிவரி செய்யப்படவிருக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள ராயல் ஃபீல்டு நிறுவனத்திடம் இருந்து புதிய டெக்னாலஜியைப் பெற்று 650 சிசி பைக் உருவாக்கப்பட்டுள்ளது. 4 வால்வ் சிலிண்டர், ஆயில் கூலர், 47 பி.எச்.பி. மற்றும் 7,100 ஆர்.பி.எம். திறன் உள்ளிட்டவை இதன் ஸ்பெஷல்.   ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்டவற்றில் ராயல் என்ஃபீல் பைக்கிற்கு ரெட் கார்பெட் வரவேற்பு உள்ளது.   இன்டர்செப்டர் 650 சிசி பைக்கில் 2500 ஆர்.பி.எம்.-ஆக இருக்கும் திறன் படி

காப்பி செய்திகள்!

படம்
இச்செய்திகள் இணையதளங்களிலிருந்து பெறப்பட்டு தொகுக்கப்பட்டது.  எகிறும் எதிர்பார்ப்பு - டுகாட்டி நிறைவேற்றுமா? டுகாட்டி ஸ்க்ராம்ளர் அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது அந்த மாடலை அப்டேட் செய்து புதிய பைக்கை ரிலீஸ் ஆகவுள்ளது. டுகாட்டி மாடலில் ஸ்க்ராம்ளர் ரகம்தான் பைக் பிரியர்களுக்கு கொள்ளை இஷ்டமான மாடல். புதிய பைக்கில் செய்யப்பட்ட மாற்றங்களை ஜாலியாக அலசுவோமா? எல்.இ.டி. லைட்டுகள் புதிய டுகாட்டி ஸ்க்ராம்ளர் 2019 பைக்கின் முகப்பில் எல்.இ.டி. விளக்குகளும், எல்.இ.டி. இண்டிகேட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இது ஆட்டோமேட்டிக் வகையை சேர்ந்தது. புதிய ஸ்க்ராம்ளரில் உள்ள லைட்டுகள் அனைத்தும் எல்.இ.டி.யில் பிரமிப்பு அன்மிலிடெட். மனம் வயக்கும் வண்ணம்! 2 வண்ணங்களில் புதிய பைக் வெளியாகவுள்ளது.   லான்ச் செய்யப்பட்டதில் இருந்து டுகாட்டி பைக் 55 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது. அந்த வகையில் வெளிப்புற தோற்றத்திற்கு டுகாட்டி நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எஞ்சினில் அலுமினியம் ஃபினிஷிங், புதிய மஃப்ளர் கவர்,டேங்க் பேனல், 10 ஸ்போக் அலாய் வீல்