இடுகைகள்

கியரா அத்வானி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிண்டர் காதலனுடன் ஜல்சா செய்யும் இரவில் தீவிரவாதி வீட்டில் நுழைந்தால்.... இந்து கீ ஜவானி -

படம்
      இந்து கீ ஜவானி இந்துவுக்கு காதல் வேண்டும் . அதோடு அதுதரும் சந்தோஷம் அனைத்தும் வேண்டும் . அதற்காக டிண்டர் ஆப்பில் காதலனைத் தேடுகிறாள் . அப்படி கிடைக்கும் ஒருவனோடு செக்ஸ் வைத்துக்கொள்ள வீட்டுக்கு அழைக்கிறாள் . அப்போது நேரும் குளறுபடிகள்தான் கதை . படத்தில் ஒரே உருப்படியான விஷயம் கியரா அத்வானிதான் . சிறுநகரில் வாழும் பெண் . அவளுக்கு காதல் பிடிக்கும்தான் . ஆனால் உண்மையான காதலை எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லை . இதற்காக அவள் தோழி சோனலை தேடுகிறாள் . அவளுக்கு சூரியனுக்கு கீழுள்ள அத்தனை சமாச்சாரங்களும் தெரியும் . சோனலைப் பொறுத்தவரை செக்ஸ்தான் காதலுக்கான சத்தியம் . அதைச் செய்தால்தான் காதலே கான்க்ரீட்டாக உறுதியாக மாறும் என்கிறாள் . அவளின் யோசனைப்படி இந்து என்ன செய்கிறாள் என்பதுதான் இறுதிப்பகுதி .    படத்தின் டைட்டில் கார்ட்டிலேயே அனிமேஷன் வடிவில் கதையை சொல்லிவிடுகிறார்கள் . அதற்குப்பிறகு அதையே எதற்கு இரண்டரை மணிநேரம் பார்க்கவேண்டும் என்பது புரியவில்லை . இந்து வாழும் கவி நகரில் உள்ள அனைத்து ஆண்களுமே அவளின் உடம்பின் மேல் மையல் கொண்டவர்கள்தான் . எப்படியேன