இடுகைகள்

பெண் சாதனையாளர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெமினா பெண் சாதனையாளர்கள்! - விவசாயம் மற்றும் சினிமாவில் சாதித்த இரு பெண்கள்

படம்
    நிதி பான்ட்     நிதி பான்ட் கண்டுபிடிப்பாளர் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பதற்கு இவர் சயின்ஸ் ஃபார் சொசைட்டி என்ற அமைப்பை கடந்த ஆண்டு உருவாக்கினார். இதற்கான எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் கண்டுபிடிப்பாளர் விருதை வாங்கினார். உத்தர்காண்ட் மாநிலத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தார். விவசாயத்தில் எவ்வளவு சிரம்ப்பட்டு  பெற்றோர் சம்பாதிக்கின்றனர் என்பதைப் பார்த்து நிறுவனம் தொடங்க நினைத்துள்ளார். நிலத்தின் தன்மை, காலமாறுதல்கள் விளைபொருட்களை வீணாக்குவதை கண்ணாரப் பார்த்தார். இதனால் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பதற்கான வசதிகளை உருவாக்கியுள்ளார். ஜோயா அக்தர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரின் கல்லி பாய் இந்தி திரைப்படவுலகில் முக்கியமான படம். ராப் பாடகர்களைப் பற்றிய இந்த படம் 92ஆவது அகாடமி அவார்ட்ஸ் விழாவுக்கு தேர்வானது. லக் பை சான்ஸ் எனும் படம் மூலம் தனது திரைப்பட கணக்கை மும்பையில் தொடங்கினார். ஜிண்டகி நா மிலேகி டோபரா, டில் தடக்கனே டூ எனும் படம் என இவர் எடுத்த படங்கள் அனைத்துமே கான்செப்ட், கலர் என அனைத்திலும் வேறுபட்டவை. சமூக பிரச்னைகளையும் தனது படத்தில் பேசுவது ரசிகர்கள

பெமினா பெண் சாதனையாளர்கள் ! - இந்தியாவின் மருத்துவக் கொள்கைகளை மாற்றியமைத்த சாதனைப் பெண்மணி

படம்
          பெமினா பெண் சாதனையாளர்கள் சுதா மூர்த்தி இதுவரை 40 நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி பங்களித்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மூர்த்தி கிளாசிக்கல் நூலகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பல்வேறு சமூக பிரச்னைகளைப் பற்றி எழுதி வருவதோடு, நிதியும் அளித்து வருகிறார். இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இன்போசிஸ் பவுண்டேஷனின் தலைவர். பொறியியல் மாணவர்களுக்கான ஆசிரியர். டெல்கோ நிறுவனத்தில் முதல் பொறியியலாளர் சுதா மூர்த்திதான். இதைக்கூட ஏன் எப்போது ஆண்களே பொறியியலாளர்கள் உங்கள் நிறுவனத்தில் இருக்கவேண்டுமா என்று கேள்வி கேட்டுத்தான் பெற்றார். பெங்களூருவில் உள்ள பள்ளிகளில் பரவலாக கணினிகளை கொண்டுபோய் சேர்த்த பெருமை சுதா மூர்த்திக்கு உண்டு.  ஜியா மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வழக்குரைஞர். டாடா குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பல்வேறு இணைத்தல், பிரித்தல் விவகாரங்களை கையாண்டு வெற்றி கண்டவர். இவர் அஇசட்பி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்தியாவின் செல்வாக்கு பெற்ற பெண்களின் ப