இடுகைகள்

டெக் -லைஃப்ஸ்டைல்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாய்ப்ரெண்டும் வாடகைக்கு உண்டு!

படம்
வாடகை வாழ்க்கை! உடைகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்! நிறுவனங்கள்: Wraped, Stage3, Flyrobe, Rent it bae நகரங்கள்: டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், கொல்கத்தா பெங்களூரு, புனே, சென்னை உள்ளிட்டவை. தேவைக்கேற்ப பல்வேறு கட்டணவரிசைகள் உண்டு. நண்பர்கள் வேட்டை! நிறுவனம்:Rent a Boyfriend நகரங்கள்: மும்பை மற்றும் புனே கட்டணம்: ரூ.400-4000 நாய்கள் தேவை! நிறுவனங்கள்:Mad about Dogs நகரங்கள்: புனே, மும்பை, ஜெய்ப்பூர். நாய்களின் இனங்களுக்கேற்ப கட்டணம் உண்டு. கார் மற்றும் சைக்கிள்கள் நிறுவனம்: ஜூம் கார். அனைத்து முதல்நிலை இரண்டாம்நிலை நகரங்களிலும் சேவைகள் உண்டு. நாற்காலிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் நிறுவனங்கள்: ஃபர்லென்கோ, ரென்ட்மோஜோ, கிளாடோ, சிட்டி ஃபர்னிஷ், ஃபேப்ரென்டோ. நகரங்கள்: டெல்லி, மும்பை, பெங்களூர், புனே மேலும் பல நகரங்கள்