பாய்ப்ரெண்டும் வாடகைக்கு உண்டு!




Image result for rent boyfriend app





வாடகை வாழ்க்கை!

உடைகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்!

நிறுவனங்கள்: Wraped, Stage3, Flyrobe, Rent it bae
நகரங்கள்: டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், கொல்கத்தா பெங்களூரு, புனே, சென்னை உள்ளிட்டவை. தேவைக்கேற்ப பல்வேறு கட்டணவரிசைகள் உண்டு.

நண்பர்கள் வேட்டை!

நிறுவனம்:Rent a Boyfriend
நகரங்கள்: மும்பை மற்றும் புனே
கட்டணம்: ரூ.400-4000

நாய்கள் தேவை!

நிறுவனங்கள்:Mad about Dogs
நகரங்கள்: புனே, மும்பை, ஜெய்ப்பூர். நாய்களின் இனங்களுக்கேற்ப கட்டணம் உண்டு.

கார் மற்றும் சைக்கிள்கள்

நிறுவனம்: ஜூம் கார்.
அனைத்து முதல்நிலை இரண்டாம்நிலை நகரங்களிலும் சேவைகள் உண்டு.
நாற்காலிகள், எலக்ட்ரானிக் பொருட்கள்
நிறுவனங்கள்: ஃபர்லென்கோ, ரென்ட்மோஜோ, கிளாடோ, சிட்டி ஃபர்னிஷ், ஃபேப்ரென்டோ.
நகரங்கள்: டெல்லி, மும்பை, பெங்களூர், புனே மேலும் பல நகரங்கள்