நாய்களுக்கும் ஆட்டிசம் பாதிப்பு உண்டா?




Image result for spinning dog





ஏன்?எதற்கு?எப்படி? Mr.ரோனி



ஆட்டிசம் பாதிப்பு பிற விலங்குகளுக்கும் ஏற்படுவது உண்டா?




மூளையின் நியூரான்கள் வளர்ச்சியடையும் பருவத்தில் ஏற்படும் தேக்கநிலையான ஆட்டிசம் பாதிப்பு மனிதர்கள் தவிர்த்து நாய்களுக்கு உள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எ.கா. நாய்கள் தம் வால்களை கடிக்க முயற்சித்து சுற்றி வரும் காட்சி. ஆட்டிச குழந்தைகளும் ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்வார்கள். 
ஒருவருக்குள்ள ஆட்டிசம் பாதிப்பை ஆய்வக சோதனைகளில்(ரத்தசோதனை) கண்டறிவது கடினம். மொழியை புரிந்துகொள்ள தடுமாறும் நிலை, ஒரே செயலை திரும்ப செய்வது போன்ற நடத்தைகளை ஆழ்ந்து கவனிக்கும் முறைகளால்தான் அறிய முடியும். பிற விலங்குகளில் ஏற்படும் பாதிப்புகளை அறிய பல்லாண்டு ஆய்வுகளே உதவும்.       

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!