முத்தாரம் நேர்காணல்களின் தொகுப்பு! - மின்னூல் ரிலீஸ்

இனிய வாசக நண்பர்களுக்கு,









முத்தாரம் வார இதழில் குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களின் வழிகாட்டுதலில் வெளியான இருபது நேர்காணல்களின் தொகுப்பு இது. பிரதிலிபி தமிழ் தளத்தில் மின்னூலாக வெளியாகியுள்ளது.

வாசியுங்கள்.விமர்சியுங்கள் நன்றி!

இணைய லிங்க் இதோ!

https://tamil.pratilipi.com/story/eylkiF4Q2Paw