கோக்குமாக்கு தீர்வு சொன்னால் கோப்ரா எஃபக்ட் கிடைக்குமா?
பிட்ஸ்!
விண்டோஸ் ஓஎஸ் தொடங்கும்போது ஒலிக்கும்
வரவேற்பு ஒலி, ஆப்பிளின் மேக் ஓஎஸ்ஸிற்காக உருவாக்கப்பட்டது.
பிரச்னைக்கான தீர்வு, பிரச்னையை
விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால் அதற்கு கோப்ரா விளைவு(Cobra Effect) என்று பெயர்.
நிலவில் அப்போலோ 11 விண்கல வீரர்கள்
ஊன்றிய அமெரிக்க தேசியக்கொடி சியர்ஸ் எனும் கடையில் 5.50 டாலர்களுக்கு வாங்கப்பட்டது.
விண்வெளியில் அழுதாலும் கண்ணீர்
கீழே விழாது; காரணம், புவிஈர்ப்பு விசை இல்லாததுதான்.
பிரேக்கிங் நியூஸ் மற்றும் ஏராளமான
கிசுக்கள், வதந்திகளை தேடித்தேடி படிப்பவர்களுக்கு Quidnunc என்று பெயர்.
1993 ஆம் ஆண்டு அமெரிக்கா ஊறுகாய்
ஆராய்ச்சிக்கென செலவு செய்த தொகை 2,77,000 டாலர்கள்.