உடலுக்கு உப்பு எவ்வளவு தேவை?





Image result for salt




ஏன்?எதற்கு? எப்படி? –- Mr.ரோனி

உடலுக்கு உப்பு அவசியமா?

உப்பு இல்லையெனில் உடல் இயங்குவது கடினம். நரம்பு அமைப்புகள், தசைகள் ஆகியவற்றிலுள்ள ரத்த அழுத்தத்தை மிகச்சரியாக பராமரிக்க உப்பு மிக அவசியம். எவ்வளவு தேவை? தினசரி ஒரு டீஸ்பூன் உப்பில் கால்பகுதி பயன்படுத்தினாலே போதும். ஆறு கிராம்களை தாண்டினால் உடலின் ரத்த அழுத்தம் தாறுமாறாக எகிறி உடல் பாதிப்புக்குள்ளாகும். மனிதர்களின் உடல் எடையில் நூறுகிராம் மட்டுமே உப்பின் பங்கு. பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், மிக்சர், கேக் வகைகளை அள்ளித்தின்றால் ரத்த அழுத்தம், இரைப்பை புற்றுநோய் வரையில் ஏற்படவும் வாய்ப்புள்ளது.



பிரபலமான இடுகைகள்