கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு..
கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு..
"The Naked
Roommate," by Harlan Cohen
கல்லூரி செல்பவர்கள் வகுப்புகளைத் தாண்டி கல்லூரி வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய
விஷயங்கள்,நண்பர்களை அடையாளம் காண்பது, விடுதி அறை தூய்மை துணிதுவைப்பது அனைத்துக்கும்
வழிகாட்டும் நூல் இது.
“Outliers: The
Story of Success," by Malcolm Gladwell
10 ஆயிரம் மணிநேரங்களை செலவிட்டு ஒரு விஷயத்தில் மாஸ்டர் ஆவது எப்படி என சுவாரசியமாக
விவரிக்கிறார் கிளாட்வெல்.
"The
Idiot," by Elif Batuman
துருக்கி அகதி குடும்பத்தைச் சேர்ந்த செலின் ஹார்வர்ட் பல்கலையில் இணைகிறாள்.
அங்கு நட்பாகும் இவான், ஸ்வெட்லனா ஆகியோரின் மூலம் தனது வாழ்வை அடையாளம் காண்பதே நாவலின்
கதை.
"Exit West," by Mohsin Hamid
தீராத வன்முறை நிகழும் தேசத்திலிருந்து தப்பி அகதியாக செல்லும் சயீத்-நாடியா
எனும் இளம் காதல்ஜோடியின் போராட்டமே கதை.
"This is Water," by David Foster Wallace
வாழ்வை தீர்மானிக்கும் கல்லூரிப்பருவத்தில்
மதிப்பெண் பின்னால் ஓடாமல் திறமையாக வெல்ல இந்நூலிலுள்ள வாலஸின் அறிவுரைகள் உதவும்.