மாஸ்க் அணிந்தால் தொற்றுநோய்கள் குறையுமா?




Image result for pollution mask





ஏன்?எதற்கு?எப்படி? - Mr.ரோனி

மாஸ்க் அணிவது நோய்களைத் தடுக்குமா?

மக்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி சாலையில் நடப்பதை ஜப்பானில் எளிதாக காணலாம். இவை காற்றிலுள்ள மாசுக்களை பெருமளவு தவிர்க்க உதவுகிறது என்பதும் காற்றில் பரவும் நோய்களிலிருந்து தப்பிக்க உதவுகிறது என்பதும் உண்மையே.
“நோய் பரவுவதிலிருந்து காக்க மட்டுமல்ல; உங்களுக்கு பரவியுள்ள காய்ச்சல் பிறருக்கு பரவாமலிருக்கவும் மாஸ்க் உதவுகின்றது” என்கிறார் மருத்துவர் சூசன் பெசர். பயன்படுத்தி ஈரமான மாஸ்க்கை மாற்றுவதோடு கைகளை சுத்தமாக கழுவதும் நோய்களை தடுப்பதற்கான அவசிய வழி. 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!