குற்றவாளியை பின்தொடர்ந்த பத்திரிகையாளர்!









Image result for I'll Be Gone in the Dark: One Woman's Obsessive Search for the Golden State Killer




248 pages
Seal Press

அமெரிக்காவில் இன்று நிலவும் நிறவெறி, போலீசாரின் வன்முறை, பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கம், நீக்ரோ என்ற வார்த்தை ஆகியவற்றை விரிவாக விளக்கி அந்நாட்டின் வளர்ந்துவரும் இனவெறுப்பு, வெறுப்பு அரசியல் ஆகியவற்றை விளக்கியுள்ளார். எளிமையான திறந்தமனதுடன் எள்ளலுடன் எழுதும் ஐஜியோமா ஆலுவோவின் எழுத்து இந்நூலை இவ்வாண்டின் முக்கியமான நூலாக்கியிருக்கிறது.

ebook, 352 pages
Harper

கலிஃபோர்னியாவை அலறவைத்த சைக்கோ கொலைகாரரை தேடிய புலனாய்வு செய்தியாளர் மிச்செல் மெக்நமாராவின் க்ரைம் தேடுதலில் கிடைத்த ஆதாரங்கள் செய்திகள் திகில் தருகின்றன. மிச்செல், குற்றவாளியை நெருங்கும்போது திடீரென மர்மமாக மரணித்தார். முப்பது ஆண்டுகளாக கலிஃபோர்னியா வடக்குப்பகுதி மக்களின் உறக்கத்தை அழித்த கொலைகாரரைப் பற்றிய ஆய்வேடு என இந்நூலை கூறலாம்.
Top of Form