நினைவுக்கேணி மின்னூல் வெளியீடு!






















அன்புள்ள நண்பர்களுக்கு,





Image result for pavannan



எழுத்தாளர்களின் கதைகளை படிப்பதும் அவர்களோடு நட்பு பேணுவதும் வேறுபாடான தன்மை கொண்டது. கவிதை படிக்க நன்றாக இருந்தாலும் அதை எழுதுபவர்களின் மனம் மகா கோரமாக இருக்கும். எழுத்தும் மனிதர்களும் ஒன்றுபோலவே இருப்பது மிக அரிது.

பாவண்ணன் எளிய மனதில் சித்திரமாய் பதியும் சிறுகதைகள் மற்றும் கட்டுரை எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவர், இரா.முருகானந்தம் என்ற வாசகருக்கு எழுதிய கடிதங்களை நினைவுக்கேணி என்ற நூலாக தொகுத்துள்ளோம்.

பதிலுக்கு பதில் என கிரா.- அழகிரிசாமி கடித நூல் போல வரவில்லை என்பது என் வருத்தம்தான். ஆனால் முடிந்தளவு எழுத்தாளர் பாவண்ணனின் சொற்களிலிருந்து அக்காலகட்டத்தில் என்ன நடைபெற்றுள்ளது என்பதை அறியமுடியும். வாசகர்கள் நிச்சயம் அதை தேடி அறிவார்கள் என நம்புகின்றேன்.


இணைய லிங்க் இதோ!


https://tamil.pratilipi.com/story/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-oHoUDgtMphXj?utm_source=transactional&utm_medium=email&utm_campaign=pratilipi_published_author&utm_content=cta_pratilipi_page_button

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!