வீகன் உணவுப்பழக்கத்திற்கான காரணம் என்ன?
புத்தகம் பேசுது!
Down Girl: The Logic of Misogyny
Oxford University Press
உலகமெங்கும் அதிகரித்து வரும் பெண்வெறுப்புதான்
இந்த ஆண்டின் ஹாட் டாபிக். பெண்வெறுப்பின் மூலம், அரசியல், சினிமா, தொழில்துறையில்
அது எப்படி வெளிப்படுகிறது என்பதை கார்னெல் தத்துவப் பேராசிரியர் கேட் மனே இந்நூலில்
சமகால உதாரணங்களுடன் விளக்கியுள்ளார்.
The End of Animal Farming: How Scientists, Entrepreneurs,
and Activists Are Building an Animal-Free Food System
Jacy
Reese,240 pps
Beacon Press
பாரம்பரிய இறைச்சி உணவுக்கு மாற்றாக தொழில்நுட்பத்தின்
உதவியுடன் தயாரிக்கப்படும் உணவுகளை அறிமுகப்படுத்தி, இதற்கான சமூக காரணங்களை விளக்குகிறார்
ஆசிரியர் ஜேசி ரீஸ். வீகன் உணவுப்பழக்கம் அதிக மக்களை ஈர்ப்பதற்கான காரணங்களை சமூக
காரணங்களுடன் இணைத்து பேசியுள்ளார் ஆசிரியர்.