இடுகைகள்

இரான் தீவிரவாதம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விஸ்வரூப இரான்!

படம்
ஆயுதக்குழுக்களுக்கு உதவுகிறதா இரான் ? இரானின் IRGC(Islamic Revolutionary Guard Corps) 2015 ஆம் ஆண்டிலிருந்தே மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு ஆயுதம் , நிதி , பயிற்சி என பல்வேறு வகையில் உதவிகளை வாரி வழங்கி வருகிறது . தரைக்கடல் வழியில் ஆயுத சப்ளைகள் பிரச்னையின்றி நடைபெற்று வருகின்றன . Hizballah லெபனானில் செயல்பட்டுவரும் உலகளவில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் . இஸ்‌ரேல் , அமெரிக்கா இருநாடுகளுக்கும் எதிரான ஆபரேஷன்களுக்கு இரான் ஆயுதங்களையும் நிதியுதவிகளையும் அளிக்கிறது . Saraya Al-ashtar பஹ்ரைன் நாட்டு மன்னர் ஹமாத் அல் காலிபாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்திவரும் ஷிட்டே மக்களைக் கொண்ட ஆயுதக்குழுவையும் இரான் ஆதரிக்கிறது . சிரியாவின் அதிபர் பஷார் அசாத் பின்னணியில் இரானின் quads force ஆயுதம் மற்றும் உளவு உதவிகளை செய்துவருகிறது . இரானின் எலைட் பிரிவான க்வாட்ஸ் , தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சியளிப்பதும் , நிதியளிப்பதுமே முக்கியப்பணி . இராக்கிலுள்ள சன்னி தீவிரவாதிகளை எதிர்த்து ராணுவத்துடன் இணைந்து போராட