ரேடியோ அலைகள் பற்றி தெரிஞ்சுக்கலாம்!
pinterest ரேடியோ அலைகள் - விளக்கம் ரேடியோ அலைகள் மின்காந்த அலை வகையைச் சேர்ந்தவை. பெரும்பாலும் தகவல் தொடர்புக்காகவே பயன்படுகின்றன. இன்றும் நாம் பயன்படுத்தும் டிவி சேனல்கள், போன்கள், ரேடியோ ஆகியவை இந்த ரேடியோ அலைகளின் மூலமே செயல்படுகின்றன. ரேடியோ அலைகளைப் பெறும் ரேடியோ அதனை ஒலி அலையாக மாற்ற ஏ.ஆரின் இனிய கீதத்தை நாம் கேட்கிறோம். மின்காந்த அலைக்கற்றையை ஏழு பகுதிகளாக பிரிக்கலாம். குற்றலைகள், அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதா கதிர்கள், ஒளி அலைகள், எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் ஆகியவை இதில் அடங்கும். ரேடியோ அலைகள் மிக நீளமான அலைநீளம் கொண்டவை. ஒரு மில்லிமீட்டரிலிருந்து 64 மைல்களுக்கு பயணிக்கும். அதாவது நூறு கி.மீ தொலைவுக்கு. 3 கிலோ ஹெர்ட்ஸிலிருந்து 300 பில்லியன் ஹெர்டஸ் வரை அல்லது 300 ஜிகாஹெர்ட்ஸ் வரை. BandFrequency range Wavelength range Extremely Low Frequency (ELF)<3 kHz>100 km Very Low Frequency (VLF)3 to 30 kHz10 to 100 km Low Frequency (LF)30 to 300 kHz1 m to 10 km Medium Frequency (MF)300 kHz to 3 MHz100 m to 1 km High Frequency (HF)3 to 30 MHz10 to