கொசு விரட்டிகள் கொசுக்களை விரட்டுவது உண்மையா?








Do pest repeller plugs work? © iStock
sf
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி

கொசுவிரட்டி மெஷின்கள் உண்மையில் வேலை செய்கிறதா?

ஆய்வுகள் இல்லை என்றே கூறுகின்றன. இதில் வெளிப்படும் அல்ட்ரா சவுண்டு அலைகள் பூச்சிகளை விரட்டுவதாக கூறுவதும் தற்காலிகமானதே. 

மின்காந்த அலைகளை உருவாக்குவதும் பெரிய அளவில் பயன்தருவதில்லை. ஏனெனில் சிலந்திகளுக்கு காதுகள் கிடையாது. ஒரு கிலோ ஹெர்ட்ஸூக்கும் குறைவான அதிர்வுகளையே அவை உணரும். அப்படி என்றால் கொசு விரட்டிகள் விளம்பரத்தில் சொல்லுவதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறீர்களா? அது உங்கள் அறிவுக்கான சவால். 

நன்றி: சயின்ஸ் ஃபோகஸ் - லூயிஸ் விலாசோன்.