போனில் அழைப்பை ஏற்பதை எப்படி அறிவது?

How does the phone network know where to send the signal when someone rings me? © Getty


ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

ஒருவர் போனில் நம்பர் தட்டி அழைத்தால் எப்படி மிகச்சரியாக சிக்னல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிகிறோம்?


காரணம், போனில் உள்ள அபாரமான நெட்வொர்க் இணைப்புத்திறன்தான். இதுவே போனிலுள்ள தகவல்களை எங்கு செல்கின்றன, தடம் பிசியாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கிறது.  ஐஎம்எஸ்ஐ எனும் கோட்டை கண்டுபிடித்து அழைப்பை அனுப்புகிறது. இதுவே போன் அழைக்கும்படி இருக்கிறதா இல்லையா என அழைப்பவருக்கு தகவல் அனுப்புகிறது. 

நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்