தாவரங்களுக்கு இறப்பு உண்டா?
ஏன்?எதற்கு?எப்படி?
தாவரங்கள் வயதானால் இறந்துவிடுவது உண்மையா?
இயற்கையில் பிறப்பும் இறப்பும் இயல்பானது. தாவரம் உட்பட அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது உண்டு. ஆனால் சில தாவரங்கள் இறப்பை மிக மெதுவாக ஏற்கின்றன. அப்போது அவை வாழ்கின்றன என்றுதானே அர்த்தம். இவை அனைத்திற்கும் நமது வளர்சிதை மாற்றவேகமே அடிப்படை. பெரும்பாலான தாவரங்கள் புதிய கன்றுகளை செடியை உருவாக்கிவிட்டு இறந்துவிடுகின்றன. ஆனால் சில செடிகள் எத்தகைய சிக்கல்களையும் எதிர்கொண்டு மனிதர்களாக தொந்தரவு செய்யும்வரை சாசுவதமாக வாழும்.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்