உளவியல் பிரச்னைகளை கவனியுங்க ப்ளீஸ்!
freepik |
உளவியல் நோய்கள்
மன அழுத்தம், பிளவாளுமை, சீஸோபெரெனியா ஆகிய நோய்களால் உலகமெங்கும் 383 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டில் மட்டும் மனநல சிகிச்சை பெற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேர்.
மனநலப் பிரச்னைகளுக்கு தலா ஒருவருகுக செலவாகும் சிகிச்சைத்தொகை 159 டாலர்கள்(தோராய அளவு)
விர்ச்சுவலாக மனநல சிகிச்சை வழங்கும் டாக்ஸ்பேஸ் சேவைக்கு செலவாகும் தொகை 196 டாலர்கள்.
மனநல சிகிச்சை பெறாத வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 85 சதவீதம்.
ஜிம்பாவேயிலுள்ள உளவியலாளர்களின் எண்ணிக்கை பனிரெண்டு. எத்தனை பேருக்கு? 16.5 மில்லியன் மக்களுக்கு.
நன்றி: க்வார்ட்ஸ்