உருகுதே ஐஸ்கட்டி....
தி நியூயார்க் டைம்ஸ் |
உருகுதே உருகுதே ஐஸ்.
கடந்த எண்பது ஆண்டுகளாக இல்லாத அளவு இமாலயத்தில் பெருமளவு பனிக்கட்டிகள் உருகியுள்ளன. ஜப்பானிலிருந்து விஸ்கான்சின் வரை ஏரிகள், நீர்நிலைகள் திடீரென உறைபனியால் உறைந்துவிடுவது நடைபெற்றுவருகிறது.
வடதுருவத்தில் உள்ள 1.4 மில்லியன் ஏரிகளில் உள்ள பனிக்கட்டி உருகத்தொடங்கியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் பதற்றத்துடன் பார்த்து வருகின்றனர்.
பனிக்கட்டிகள் இப்படி உருகுவது அடுத்து வரும் கோடைக்காலத்தை மேலும் கடுமையாக்கும். ஏனெனில் சாதாரணமாக வெப்பத்திற்கு வறளும் நீர்நிலை, நீர்ப்பாசிகளை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது.