சிலோன் டீ குடித்தால் பயன் உண்டா?


Image result for ceylon tea
Monterey Bay Spice Company


சிலோன் டீ பருகலாமா?

சிலோன் டீ என்பது இலங்கையில் தயாராகும் ஆன்டி ஆக்சிடன்ஸ் நிறைந்த தேநீர்.

காமெலியா சினென்சிஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த தேயிலையில் மைரிசெடின், க்யூவர் செடின் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடன்ஸ் உண்டு.

காஃபீன், மாங்கனீஸ், கோபால்ட், குரோமியம் ஆகிய வேதிப்பொருட்கள் இத்தேயிலையில் உண்டு.


காஃபீன் உள்ள பொருட்களில் கொஞ்சம் பிரச்னைகள் உண்டு. தூக்க குறைவு, செரிமானப் பிரச்னை, பதற்றம் ஆகியவற்றை சிலோன் டீயும் ஏற்படுத்துகிறது.

237 மி.லி நீருக்கு ஒரு டீஸ்பூன் 2.35 கிராம் தேயிலை எடுத்து போட்டால் போதும்.

நன்றி: ஹெல்த்லைன்

பிரபலமான இடுகைகள்