செக்ஸ் பாட்டுடன் செக்ஸ் சாத்தியமா?








செக்ஸ்பாட்டுடன் செக்ஸ் சாத்தியமாகுமா?


இன்று கடைகளில் செக்ஸ்பாட்கள் விலைக்கு கிடைக்கும் வகையில் பிரபலமாகிவிட்டன. உடனே அவற்றை பலர் வாங்கத் தயங்கினாலும் விரைவில்(50 ஆண்டுகளில்) இவை நாடெங்கும் பரவலாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் இது ரகசியமாக நடைபெறும்.

செக்ஸி ரோபோ, அல்லது செக்ஸ் பொம்மைகளா எப்படி அழைப்பது என பலருக்கும்  குழப்பம் உள்ளது. ஆனால் சிப் பொருத்தப்பட்ட செக்ஸ் ரோபோக்கள் அந்த உபயோகத்தையும் தாண்டியவை. செயற்கை அறிவு அப்டேட் கொண்டவை மனிதர்களின் உணர்ச்சிகளையும் கற்கத் தொடங்கியுள்ளன.


ஸ்கேர்லட் ஜோகன்சன் உருவத்தில் மார்க் 1 ரோபோவை செய்தவர். ரிக்கி மா ஹேங், அவர், இதனை செக்ஸ் ரோபோ என்பதை விட பல்வேறு வேலைகளை செய்யும் ரோபோவாக பார்க்கிறார். இதனை எப்படி இயக்குவது, குழந்தைகளுடன் இருக்கும்போது அம்மா மோடும், இரவு வந்தால் காதலி மோடும் மாற்றிக்கொள்ள முடியுமா?

நன்றி: கான்வர்சேஷன்