ஓசாமைப் போட்டுத்தள்ளிய கதை!
Jesus and the Jewish Roots of the Eucharist By Brant Pitre
இயேசுவின் கடைசி விருந்து குறித்து அறிந்ததை விட அது தொடர்பான படங்களை ஓவியங்களை அதிகம் பார்த்திருப்பீர்கள். இயேசுவுக்கு யூதர்களுக்கும் உள்ள உறவு பற்றி தீர்க்கமாக விளக்கிப் பேசும் நூல் இது.
The Power of Charm By Brian Tracy and Ron Ardenமனித உறவுகளை மேம்படுத்தி வணிகத்தை மேம்படுத்துவது என்று விளக்குகிறார்கள் ஆசிரியர் பிரையன் ட்ரேசி மற்றும் ரோன் ஆர்டன். பிறருக்கு நம்பிக்கையூட்டும் உடல்மொழி, பேச்சு குறித்த பயிற்சிகள், ஆலோசனைகள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
Beautiful Boy By David Sheff
நியூயார்க் டைம்ஸின் சிறப்பான விற்பனை நூல் இது. பத்திரிகையாளரின் மகன் ஒருவர், போதைமருந்து, ஆல்கஹாலுக்கு அடிமையாவதுதான் கதை. இதனை சினிமாவாகவும் எடுத்தனர்.
No Easy Day By Mark Owen with Kevin Maurer
ஒசாமா பின்லேடனை பாக் புகுந்து போட்டுத்தள்ளியது அமெரிக்காவின் சீல் எனும் படை. அதில் அப்போது இருந்த வீரர் ஒருவர், அதனை எப்படி சாதித்தோம் என சூப்பராக விளக்குகிறார். புக் விற்க இது போதாதா?
நன்றி: புக்பப்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Labels:
உடல்மொழி
சினிமா
நூல் அறிமுகம்
போதை