செயற்கை இனிப்புகள் எடையைக் குறைக்குமா? கூட்டுமா?

Can artificial sweeteners cause weight gain? © Getty
சயின்ஸ் ஃபோகஸ்

இதில் கிடைக்கும் உண்மையாக முடிவுகளைச் சொல்வது மிக கடினம்.  செயற்கை இனிப்புகள் ஒருவரின் உடல் எடையைக் கூட்டுகிறதா என்பது மிக நீண்ட கால ஆய்வில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இதிலும் துல்லியம் இருக்க வேண்டும். டயட் சோடாவைக் குடிக்கும் ஒருவருக்கு எடை கூடுமா என்பதை எப்படிக் கூறுவது, அல்லது பருமனானவர்கள் அனைவரும் குளிர்பானங்களை குடிக்கிறார்கள் என்று ஆராயவும் முடியாது. 
2016 ஆம் ஆண்டு கோக்கிரேன் என்ற அறக்கட்டளை செயத ஆராய்ச்சியில் செயற்கை இனிப்புகள், உடலின் எடைக்கு காரணமான கலோரியை பெருமளவு குறைப்பதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இயற்கையாக எளிதில் உங்களுக்கு கிடைக்கும் பழங்களை பழச்சாறாக்கி பருகுங்கள். அதுவே உடல்நலனைக் காக்கும். 

நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்




பிரபலமான இடுகைகள்