ட்விட்டர் பதிவுகளை எடிட் செய்யலாமா?
தி கார்டியன் |
போலிச்செய்திகளைத் தடுக்க எடிட் பட்டன் சாத்தியமா?
ட்விட்டர் நிறுவனம் போலித்தகவல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பயனர்கள் பதிவு செய்யும் தகவல்களைச் சோதிக்க எடிட் பட்டன் சாத்தியமாக என யோசிக்கத் தொடங்கியுள்ளார் அதன் நிறுவனர் ஜேக் டோர்சி.
எடிட் பட்டன் வசதி 5- 30 நொடி நேரத்தில் வேலை செய்து பயனர்களின் தகவல்களை சரிபார்க்கும் திறன் கொண்டது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இணையதளங்கள் எழுதுவதை சரிசெய்யவும் மாற்றவும் அனுமதிக்கின்றன. தற்போது ட்விட்டரில் புக்மார்க், ம்யூட் ஆகிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். விரைவில் எடிட் பட்டனை இதில் சேர்க்கும் வாய்ப்பு உள்ளது.
நன்றி’: தி கார்டியன்