செக்ஸ் இன்பம் பாலூட்டிகளில் பெண்களுக்கு மட்டும்தானா?
SF |
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி
மனித இனத்தில் பெண்களுக்கு மட்டும் செக்ஸ் இன்பம் உண்டா?
பெண் உயிரிகளுக்கு கிளிட்டோரிஸ் உண்டு. ஆனால் விலங்கினத்தில் உடலுறவு என்பது மிகுந்த வன்முறையானது. பெண்களுக்கு ஏற்படும் உடலுறவு இன்பம் என்பது நாம் ஆய்வு செய்து கண்டறிந்தது. நாம் பிற விலங்குகளில் இதனை குறைந்த அளவே ஆய்வுகள் செய்திருக்கிறோம்.
பாம்புகள், முதலைகள் போன்றவற்றின் செக்ஸ் முறைகள் வேறுவகையானது. பாலூட்டிகளில் பெரும்பாலான விலங்களின் கருமுட்டையில் விந்தணுக்களை சேர்க்கும் பணியை ஆண்கள் செய்கின்றன. ஆனால் இது மகிழ்ச்சியூட்டும் செயலா என்பது குறித்த ஆராய்ச்சிகள் குறைவு.
செக்ஸில் தசரதனாக, கிருஷ்ணனாக சாதிப்பவை ஆஸ்திரேலியாவில் உள்ள ஆன்டெக்னியஸ் ஸ்டூவர்டி. எலி சைசில் உள்ள இவை வயிற்றில் பை கொண்ட பாலூட்டி இனம். ஆண்டு முழுவதும் இருவாரங்களுக்கு ஒருமுறை குஷியாக செக்ஸூக்கு சூட்டிகையாக ரெடியாகி விடும் காதல் மன்னன் இது.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்