42 என்ற எண்ணின் ஸ்பெஷல் என்ன?
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி
42 என்ற எண்ணுக்கு என்ன சிறப்பு?
தொன்மைக்காலத்தில் எகிப்தியர்கள் 42 என்ற எண்ணை சாத்தானாக நினைத்தனர். ஆன்மாவுக்கான தீர்ப்பை இவை எழுதுகின்றன என்பது அவர்களின் பயம். கணித ஒலிம்பியாட்டில் 42 முக்கியமான ஸ்கோர். பை என்ற எண்ணின் அடுத்த இடத்தில் 424242 என எழுதிப் பார்த்தால், 242, 422 என்ற எண்கள் இடம்பெறும்.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்