அனைவரையும் சந்தோஷப்படுத்த முடியுமா?
unsplash |
டிக்! டிக்! டிக்!
ஆனந்த விகடனில் 2008 ஆம் ஆண்டு வெளியான மிஸஸ். டக்ளஸ் எனக்கு பிடித்தமான பகுதி. ஜாலியான பொன்மொழி முதல் சீரியஸ் வரையில் முயற்சிப்பது இப்பகுதியின் சிறப்பு.
சந்தோஷம் அல்ல!
எல்லோரையும் நீங்கள்
சந்தோஷப்படுத்த
விரும்பினால்
ஒருவரும் அதை விரும்ப
மாட்டார்கள்.
காப்பியடி
வாழ்க்கை ஒரு தேர்வு
இதில் ஒரு வசதி
என்னவென்றால், இந்தத் தேர்வை நன்றாக
எழுத, சிறந்த மாணவரைப் பார்த்து
நாம் தாராளமாக காப்பியடிக்கலாம்
தப்பில்லை.
மெமரி டானிக்
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள
ஒரே வழி, அதை எப்படியாவது மறக்க முயற்சி
செய்வதுதான்.
பிரிதல் தேடல்
உண்மையான நண்பரைப்
பிரிவது கடினம்
கண்டுபிடிப்பது
அதைவிடக் கடினம்.
1:60
உங்கள் ஒவ்வொரு
நிமிட கோபமும்
வீண்டிக்கிறது
உங்களின்
அறுபது நிமிட
ஆனந்தத்தை
நன்றி: ஆனந்த விகடன்