அல்கலைன் உணவுகள் உடலை பாதிக்குமா?
Pexels.com |
அல்கலைன் உணவுகள் உடல்நலனைப் பாதிக்குமா?
இயற்கையில் கிடைக்கும் உணவுப்பொருட்கள் அனைத்திலும் சிறிய அளவு நச்சுத்தன்மை உண்டு. அவற்றை நாம் குறிப்பிட்ட விதமாக நீக்கி சாப்பிடுகிறோம்.
குறிப்பிட்ட டயட் வகையை கடைப்பிடிக்கும்போது குறிப்பிட்ட வகை அமிலங்கள், சத்துக்கள் உடலில் அதிகம் சேரும். ஆனால் கவலை வேண்டாம் உடல் தன் பிஹெச் அளவை சரி செய்து நம்மைக் காக்கும். நாம் செய்யவேண்டியது அது உழைக்கத்தேவையான நேரத்தை வழங்குவதே.
பழங்கள், பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றில் அல்கலைன் அதிகம் என்றாலும் இவை உடலில் அமில அளவை அதிகரிக்கும் என பயப்படவேண்டாம். உடல் அதனை சரி செய்துகொள்ளும். டீ, காபி உள்ளிட்ட காஃபீன் பொருட்களை குறைத்துக்கொண்டாலே உடலுக்கு நல்லது.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ் - எம்மா டேவிஸ்