கோடையில் நகங்கள் வேகமாக வளருகிறதா?

Why do my fingernails grow faster in a hot country? © Alamy


கோடை காலத்தில் நகங்கள் வேகமாக வளருமா?

1941 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவர் பென்னட் பீன், தன் கையில் நகங்களை வளர்த்து 35 ஆண்டுகளாக வித்தியாசமான ஆய்வைச் செய்தார். கோடைக்காலத்தில் நகங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வளர்வது உண்மைதான். காரணம், அச்சமயம் நக கண்களுக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக,  நகங்கள் சற்று வேகமாக வளருவது போல தோன்றும். ஆனால் பயப்படாதீர்கள். பயப்படும் அளவு நகங்கள் வேகமாக வளராது. 

நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

பிரபலமான இடுகைகள்