கத்தரிக்கோல்கள் பிட்ஸ்!
கத்தரிக்கோல்கள் வரலாறு
கையில் செய்த கத்தரிக்கோல்களை செய்வதற்கு 176 ஸ்டெப்கள் தேவைப்பட்டன.
உலகம் முழுக்க கத்தரிக்கோல்களை பிரபலப்படுத்திய குடும்பம் வில்லியம் வொய்ட்லி என்ற கத்தரிக்கோல் கம்பெனிதான்.
ஒரு கத்தரிக்கோல் எத்தனை முறை வெட்டும் ? 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை என பிஷ்கர்ஸ் கம்பெனி(1649) நிரூபித்தது.
சிஜியோ ஃபுகுடா கலைச்சிற்ப கண்காட்சியில் 2,084 கத்தரிக்கோல்கள் பயன்பட்டன.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான கத்தரிக்கோல்களின் பிளேடு கோண அளவு ஜீரோ டிகிரி.
காகிதங்களை வெட்டும் கத்தரிக்கோல்களின் பிளேடு கோணம் தெரியுமா? 5- 15 டிகிரி
உடைகளைத் தைக்கும் கத்தரிக்கோல்களின் பிளேடு கோணம் 45 டிகிரி.
நன்றி: க்வார்ட்ஸ்