க்ளவுட் கம்ப்யூட்டிங்கின் சாதனை என்ன?





Image result for மேகக் கணினி



மேக கணிணி

கடந்த ஆண்டு அக்டோபரில் ஐபிஎம் நிறுவனம், லினக்ஸ் நிறுவனமான ரெட்ஹேட்டுகு 33 பில்லியன் டாலர்களை கொடுத்து தன் மேக கணினி சேவை மேம்படுத்தியுள்ளது.

இந்த மார்க்கெட்டில் ஐபிஎம்மின் சந்தை ரேங்க்: 4

அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை பத்து பில்லியன் டாலர்கள் செலவில் மேக கணியகத்தை அமைக்கவிருக்கிறது.

கடந்தாண்டில் மட்டும் மேக கணியகத்திற்கான அடிப்படை கட்டமைப்புக்காக செலவிடப்பட்ட தொகை 80 பில்லியன்.

அலிபாபா நிறுவனம் மேக கணியக கட்டமைப்புச் சேவையை வழங்கி சம்பாதித்த தொகை ஒரு பில்லியன் டாலர்கள். ஆண்டுதோறும் அலிபாவின் வளர்ச்சி 84 சதவீதம்.

உலக கார்பன் வெளியீடாக தகவல் மையங்கள் கூறிய அளவு 0.3%

அரிசோனாவிலுள்ள ஆப்பிளின் தகவல் மையத்திற்கு தேவைப்படும் மின்சார அளவு - பனிரெண்டாயிரம் வீடுகளில் சேமிக்கும் சோலார் மின்சாரம் .

நன்றி: க்வார்ட்ஸ்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு