வைக்கோலில் இருந்து மின்சாரம்




rice




வைக்கோலில் இருந்து மின்சாரம் சாத்தியமா?

வைக்கோல்களை எதற்கு பயன்படுத்துவார்கள். மாடு திங்க அல்லது காட்டில் தீ வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். ஆனால் அமிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதீப் அகர்வால், அனு பிரசாந்த் ஆகியோர் கொண்ட குழு, பயோ எத்தனால் அல்லது மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகிறது.

பனிரெண்டு மெகாவாட் மின்நிலையத்திற்கு வைக்கோல்களை மிகச்சிறந்த எரிபொருளாக பயன்படுத்தமுடியும் என்கிறது பிரதீப், பிரசாந்த் ஜோடி. நம் கண்முன் இதற்கு உதாரணமாக சீனா உள்ளது. அங்கு வைக்கோல்களை மின் நிலையத்திற்கு எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள்.

நன்றி: பிசிக்ஸ். ஆர்க்