இடுகைகள்

ஆடம் ட்ரைவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பம் சிதைந்தால் என்னாகும்? - மேரேஜ் ஸ்டோரி

படம்
மேரேஜ் ஸ்டோரி இயக்குநர் - நோவா பாம்பாக் ஒளிப்பதிவு - ராபி ரியான் இசை - ராண்டி நியூமன் திருமணம் நடைபெறுகிறது. அது சாதாரண விஷயம். ஆனால் அதற்குப்பிறகு இருவரின் தன்முனைப்பும் காயம்படும்போது என்னாகிறது என்பதை இப்படம் பேசுகிறது. ஆதம் ட்ரைவர் (சார்லி பார்பர்),  நியூயார்க்கைச் சேர்ந்த நாடக இயக்குநர். இவருடைய மனைவி நிக்கோல். அவருடைய நாடகத்தில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஹென்றி என்ற மகன் இருக்கிறான். நிக்கோல், சார்லி இருவருக்கும் வாழ்க்கையில் ஏதோ போதாமை இருப்பது போல படுகிறது. இதில் நிக்கோல் தனக்கான அன்பு சார்லியிடம் இருந்து கிடைக்கவில்லை என்று நினைக்கிறாள். இதனால் சார்லியிடமிருந்து விவாகரத்து கோருகிறாள். அதோடு தனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்க லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறாள். அங்கு வசிக்கும் தாயுடன் சேர்ந்து தங்குகிறாள். வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்கிறது. இருவரும் ஒருவரையொருவர் திட்டியபடி விவாகரத்து செய்கின்றனர். ஆனால் இருவருக்குள்ளும் அன்பு இருக்கிறது. ஆனால் என்ன? அரசு அவர்கள் பிரிந்து வாழ்வதற்கான அனுமதியை அளித்துவிட்டது. பிறகு என்ன ஆனது அவர்களுடைய வாழ்க்கை என்பதுதான் க