டெல்லி காற்று மாசுபாட்டை தீர்ப்பது எப்படி?
டெல்லி காற்று மாசுபாட்டை தீர்ப்பது எப்படி? தந்தூரி சிக்கன் செய்யாமல் இருந்தால் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம். நாளடைவில் தடுக்கமுடியும் என டெல்லி முதல்வர் தீர்க்கதரிசனத்தை கனவில் கண்டு செயல்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே,அவர் மேக விதைப்பு எனும் திட்டத்தில் ஈடுபட்டு தோல்வி கண்ட ஆர்எஸ்எஸ் முரட்டு தற்குறி. அவரை இப்படி இருந்தால் அவரது அமைச்சரவை எப்படி இருக்கும்? பிரச்னையைத் தீர்ப்பதா, பிரச்னை என்று சொல்லும் மக்களைத் தீர்ப்பதாக என மதவாத கட்சி முடிவு செய்ய முடியாமல் தவிர்த்து வருகிறது. இப்போதைக்கு சங்கிகள் நீதிமன்றத்தில், காவல் துறையில் இருப்பதால் கொலை, கொள்ளை, திருட்டு, வல்லுறவு, கடத்தல் செய்தவர்களை பிணையில் அல்லது நிரந்தரமாக விடுதலை செய்து வருகிறார்கள். இந்த வகையில் மக்கள் சொத்துகளை, தங்கள் பெண் பிள்ளைகளை பாதுகாப்பதில் நிறைய நேரம் செலவிடு்ம தேவை உருவாகியுள்ளது. எனவே, நீங்கள் காற்று மாசைப் பற்றி கவலைப்படும் தேவையே இல்லை. அப்படி காற்று மாசு அதிகம் என உலக நாடுகள் கண்டுபிடிக்கிறார்களா? அதை எதிர்த்து நாம் இந்திய அளவுகோல் ஒன்றைக் கண்டுபிடித்து அப்படியெல்லாம் கிடையாது என்போம். யாரும் ...