பாரம்பரிய பத்திரிகை சூத்திரம்!
வார நாட்களில் தி இந்து, பரந்தூர் விமான நிலையத்தை இயற்கையைப் பாதுகாக்க எதிர்க்கிறது.சனிக்கிழமை மட்டும் மாநில வளர்ச்சி என்று கூறி ஆதரிக்கிறது. வார நாட்களில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் கட்டுரை எழுதுவார்கள், வார இறுதியில் ரியல் எஸ்டேட் ஆதரவாளர்கள் கட்டுரை எழுதுவார்கள்.