இடுகைகள்

இந்தியா- பசுமைப்பரப்பு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் பசுமைப்பரப்பு!

படம்
இந்தியாவில் பசுமைப்பரப்பு ! 2001-2017 காலகட்டத்தில் உலகெங்கும் 337 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்பு (mha) அழிந்துள்ளன . இழப்பு சதவிகிதம் 4%. இதில் இந்தியா 1.54(mha) பரப்பை இழந்துள்ளது இழப்பின் அளவு 4%. உலகின் வனப்பரப்பில் 2 சதவிகிதத்தைக் இந்தியா கொண்டுள்ளது . இதில் ரஷ்யாவின் வனப்பரப்பு 20% ஆகும் .(2015 தகவல்படி ) இந்திய நகரங்களிலேயே கொல்கத்தா (0.54%) மிக குறைவான வனப்பரப்பைக் கொண்டுள்ளது . யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவுகள் (93.3%) பெருமளவு வனப்பரப்பைக் கொண்டுள்ளது . பழங்குடிகளிடம் 2.7% வனப்பரப்பு மிச்சமுள்ளது . உலகளவில் இதன் அளவு 12.5%. ஹைதராபாத்தில் 2000-2017 காலகட்டத்தில் பசுமைப்பரப்பை 13% இழந்துள்ளது . வேகமான பசுமையிழப்பு ஏற்பட்டுவரும் நகரங்களில் இதுவே முதலிடம் பெறுகிறது .