இடுகைகள்

இந்தீயா - வனவிலங்கு வேட்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருணையற்ற வேட்டை!

படம்
கருணையற்ற வேட்டை ! ஜனவரி 2017 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 45 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக கானுயிர் பாதுகாப்பு சங்கத்தின் தகவல் தெரிவிக்கிறது . ஸ்பாட்கள் : நாக்பூர் , கட்னி , ஜபல்பூர் , வடகேரளா , மணிப்பூர் , கார்பெட் தேசியப்பூங்கா . இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் 60 ஆயிரம் ஆமைகள் கடத்தப்படும்போது பிடிபட்டுள்ளன . பெரும்பாலும் இறைச்சி மற்றும் அதிர்ஷ்டத்திற்காக கடத்தப்படுகின்றன . 2010 -2017 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் 655 யானைகள் கொல்லப்பட்டுள்ளன . தற்போது மிச்சமிருப்பவை 27 ஆயிரத்து 312 மட்டுமே . ஸ்பாட்கள் : கேரளா , கர்நாடகா , சத்தீஸ்கர் , ஜார்கண்ட் , மேற்குவங்கம் . தந்தம் , தோல் , உடலுறுப்புகள் விலைமதிப்பானவை . கடந்த பத்தாண்டுகளில் 150 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன .  ஸ்பாட் : காசிரங்கா தேசியப்பூங்கா , அசாம் . கொம்பு விலைமதிப்பான பொருள் . உலகமெங்கும் கடத்தலில் பெரும் பங்கு வகிப்பது எறும்பு தின்னிகளே . ஆறு லட்சம் எறும்புதின்னிகள் வேட்டையாடப்பட்டுள்ளன . ஸபாட்கள் : மத்தியப்பிரதேசம் , அசாம் , மணிப்பூர் , மிசோரம்