கருணையற்ற வேட்டை!



Image result for poaching elephants in india


Image result for poaching elephants in india

கருணையற்ற வேட்டை!


Related image



ஜனவரி 2017 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 45 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக கானுயிர் பாதுகாப்பு சங்கத்தின் தகவல் தெரிவிக்கிறது. ஸ்பாட்கள்: நாக்பூர், கட்னி, ஜபல்பூர், வடகேரளா, மணிப்பூர், கார்பெட் தேசியப்பூங்கா.

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் 60 ஆயிரம் ஆமைகள் கடத்தப்படும்போது பிடிபட்டுள்ளன. பெரும்பாலும் இறைச்சி மற்றும் அதிர்ஷ்டத்திற்காக கடத்தப்படுகின்றன.


Related image



2010 -2017 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் 655 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. தற்போது மிச்சமிருப்பவை 27 ஆயிரத்து 312 மட்டுமே. ஸ்பாட்கள்: கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்குவங்கம். தந்தம், தோல், உடலுறுப்புகள் விலைமதிப்பானவை.

கடந்த பத்தாண்டுகளில் 150 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளனஸ்பாட்: காசிரங்கா தேசியப்பூங்கா, அசாம். கொம்பு விலைமதிப்பான பொருள்.


Image result for poaching rhino in india




உலகமெங்கும் கடத்தலில் பெரும் பங்கு வகிப்பது எறும்பு தின்னிகளே. ஆறு லட்சம் எறும்புதின்னிகள் வேட்டையாடப்பட்டுள்ளன. ஸபாட்கள்: மத்தியப்பிரதேசம், அசாம், மணிப்பூர், மிசோரம், மேற்கு வங்கம், ஒடிஷா, தமிழ்நாடு. இறைச்சி மற்றும் செதில்களுக்காக கொல்லப்படுகின்றன.