பிட்ஸ்!
பிட்ஸ்!
முந்தைய நூற்றாண்டுகளில் ஒருவரின் உடலில் நங்கூரத்தின்
படம் குத்தப்பட்டிருந்தால், அவர் அட்லாண்டிக் கடலை கடந்தவர்
என்று அர்த்தம்.
ஸ்வீடனில் எந்த இடத்திலும் கூடாரமடித்து தங்கி ஜாலியாக
இருக்கலாம் என்பது குடியுரிமைகளில் ஒன்று. பிறரின் வீட்டை
அல்லது தோட்டத்தை சிதைக்க கூடாது என்பது மட்டுமே நிபந்தனை.
உலகில் டிஎன்ஏ சோதனைகள் மூலம் தீர்க்கப்பட்ட குற்றவழக்குகளின்
அளவு
1%.
சரியான ஜோடி கிடைக்கும்வரை தனிமையில் திரிபவரை குறிக்க
quirkyalone என்ற வார்த்தை பயன்படுகிறது.
1967 ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்நாட்டுப் போர்
நடைபெற்றது. அப்போது லாகோஸ் நகரில் பீலே பங்கேற்ற கால்பந்து போட்டிக்காக
48 மணிநேரம் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.