தாய்மொழியை பிறமொழி உச்சரிப்பில் பேசுபவர்களுக்கு என்ன பெயர்?


Related image




பிட்ஸ்!


 Image result for Norville Rogers.



Unfriend என்ற வினைச்சொல் 1669 ஆம் ஆண்டு உருவானது.

ஸ்வீடனில் ரத்த தானம் தருவோர்களின் ரத்தம் பிறரின் உடலில் பயன்படுத்தப்படும்போது, குறிப்பிட்ட நபரின் அலைபேசி எண்ணுக்கு நன்றி செய்தி அனுப்பப்படுகிறது.

ஸ்விட்சர்லாந்தில் ஒரே ஒரு கினி வகை பன்றியை வளர்ப்பது குற்றம். ஏன்? தனிமையில் வாடுமே என்பதால்தான்.

1930 ஆம் ஆண்டு புனித வெள்ளி தினம். பிபிசி ரேடியோவில் "எந்த செய்தியும் கிடையாது" என்ற செய்தியுடன் பியானோ இசை ஒலிபரப்பாகியது.

ஸ்கூபி டூ காமிக்ஸில் ஸ்கூபியுடன் எக்கச்சக்கமாக பேய்களுக்கு பயப்படும் சேகியின் நிஜப்பெயர், Norville Rogers.


தாய்மொழியை பிறமொழி உச்சரிப்பில் பேசும் மூளைக் குறைபாட்டிற்கு Foreign Accent Syndrome என்று பெயர்.  


பிரபலமான இடுகைகள்